n

பெண்களுக்கு பிடித்த 4 கலர்கள் உங்களுக்கு தெரிந்தால் லவ் workout ஆகும்

பெண்களுக்கு பிடித்த 4 கலர்கள் உங்களுக்கு தெரிந்தால் லவ் workout ஆகும் 

நண்பா பெண்கள் என்றலே அழகு தான் நீங்க பெண்களுக்கு பிடித்த
கலர் தெரிந்தால் உங்களுக்கு லவ் success ஆக வாய்ப்பு ஆதிகம்  தான்
நண்பா

பொதுவா பெண்கள் ஆண்கள் இந்த கலர் ட்ரெஸ் போட்டால் அவங்க
உங்களையே ஆன்று போரம் உங்களையே பார்த்துட்டு இருபங்க நண்பா சரி அது என்ன கலர் பார்போம் நண்பா....


  • 4 கலர் தான் கிரீன் (Green) ப்ளூ (Blue) ப்ளக் (Black) ரெட்(Red)


இந்த கலர் ட்ரெஸ் நீங்க போட்டு பாருங்க ரிசல்ட் வேற  நீங்க பொதுவா காலேஜ் இல்ல ஸ்கூல் படிக்கிறீங்க -னு வச்சுக்குவோம்
அப்போ உங்களுக்கு கிடைக்கிற டைம் ல நீங்க இந்த ட்ரெஸ் போடுங்க நண்பா...


  • அதாவது நீங்க சனிக்கிழமை ல ப்ளக் ட்ரெஸ் செம்மைய வொர்கௌத்(Workout) ஆகும்.....
  • அன் திங்கள்கிழமை ரெட் ட்ரெஸ் ரொம்ப ரொம்ப செம்மைய வொர்கௌத் ஆகும் நண்பா ட்ரை பெஸ்ட் நண்பா .....
  • வெள்ளிக்கிழமை நீங்க கிரீன் ட்ரெஸ் செம்மைய வொர்கௌத் ஆகும் நண்பா ...


இது மட்டும் போதாது நண்பா நீங்க இப்போயும் கொஞ்ச சிரிப்பு போட இருக்கணும் நண்பா ....அவங்க இப்போ உங்களை பார்த்தாலும் ரொம்ப ஹாப்பி இருக்குற மாதிரி இருங்க அவங்க உங்களை பற்றி தான் பேசணும் அவங்க தோழிடாம் இல்ல அவங்க நண்பர்களிடம் ...அது அதான் உங்க வெற்றிக்கு முதல் படி....



இப்போ ஸ்கூல் பசங்க கேட்பாங்க நாங்க எப்படி ஸ்கூல் ல கலர் ட்ரெஸ் போடுறது நு பட் நீங்க அவங்க வீடு பக்கத்துல போகும் போதோ இல்ல உங்க birthday அப்போ நீங்க  இந்த ட்ரெஸ் போடலாம் ...

கடைசியாக ஓன்று நீங்க ட்ரெஸ் ச எப்போயும் சலவை பண்ணி போடுங்க நண்பா ....

அப்போத உங்க  லுக் செம்மைய இருக்கும் நண்பா  கஷ்ட பாடுங்க
லவ் ஒரு இனிமையானது  அது கிடைக்கணும் நா நீங்க எவ்ளோ எப்போர்ட் போடுறிகளோ அவ்வளோ சிக்கிரம் லவ் success ஆகும்

சரி நண்பா உங்க லவ் வெற்றி அடைய  வாழ்த்துகள் நண்பா ....








No comments