n

நயன்தாரா வே இருந்தாலும் இந்த விசியம் இருந்த நீங்க தான் ஹீரோ ...

நயன்தாரா  வே  இருந்தாலும் இந்த  விசியம் இருந்த நீங்க தான் ஹீரோ ...


ஹாய் நண்பா நயன்தாரா மாதிரி ஒரு பொண்ண லவ் பண்ணுறது அதிர்ஷ்டம் பட் அவங்களா லவ் பண்ண வைக்கிறது ஒரு கொஞ்சம் கஷ்டம் பட் கடின உழைப்பு உங்க லவ் வ வேற லெவல் கு எடுத்து செல்லும் நண்பா ....

ஏன் தாரா + நயன் 9 விசியங்களுக்கு சமம் அழகு ட்ரெஸ் சென்ஸ் அன் ஹேர் ஸ்டைல்,  ஸ்பிக் பல குணா அதிசயங்களா கொண்டதா நயன்தாரா சொல்லலாம் ....( car insurance)

நயன்தாரா மாதிரி பொண்ணுகளா நம்ம பின்னாடி எப்படி லவ் பண்ண வைக்கிறது பார்போம் நண்பா ....

1.நம்ம ஒரு அழகா இருக்கனும் தேவை இல்ல பொதுவா கொஞ்சம் கலைய இருக்கனும் நண்பா எப்படி?

ஒரு நாளைக்கு 2 முறையாவது முகத்தை கழுவ வேண்டும் பின் பௌடர் போட கூடாது லைட்ட போட்டு வையுங்க.

டிப்ஸ் 2 :
 நல்ல சலவை பண்ணி ட்ரெஸ் போடுங்க நண்பா பொதுவா ரெட் ப்ளூ ப்ளக் ட்ரெஸ் அதிகமா போடுங்க அன் ரொம்ப பேஷன் சொல்லிடு பேண்ட் கிழிச்ச மாதிரி போடதீங்க அன் அதிகமாக பிளான் ஷர்ட் போடுங்க நண்பா ....

காதுல  செட் சொல்லுற wear stone  போடதீங்க ....(insurance)

 டிப்ஸ் 3:
நீங்க காலேஜ் அல்லது பள்ளி படித்தால் உங்க Classmate வச்சுக்கங்க

அப்போ நீங்க அவங்க பார்க்கும் போதுலாம் ரொம்ப ஹாப்பி இருக்குற மாதிரி இருங்க எப்போயும் சிரிச்ச மாதிரி இருங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பழகுங்க....அப்புறம் பாருங்க லவ் மீட்டர் அதிகமாகும் நண்பா .....


டிப்ஸ் 4:
நீங்க காலேஜ் படிச்ச உங்க தடியை ரொம்ப ஷர்ட் அன் ஸ்வீட் வச்சுக்கங்க இது மாதிரி Hair cut பண்ணிக்குங்க பெண்களுக்கு இப்போலாம் இது மாதிரி தான் ரொம்ப பிடிக்குது இது அவங்கள

இம்ப்ரெஸ் செய்ய பயன்படும் நண்பா ....
அதிகமா மில்க் சாப்பிடுங்க உங்க முகத்தை அழகா கட்டும் நண்பா

 டிப்ஸ் 5:
கடைசி டிப்ஸ் இது ரொம்ப முக்கியம் நண்பா பெண்களை நீங்க ரொம்ப மதிக்கணும் அவங்களுட பேசும்போதும் சரி அவங்கள பார்க்கும்போதும் சரி ரொம்ப கவனமா இருக்கணும் நண்பா ...

அவங்க எப்போயும் நேராக பார்க்க வேண்டும் குறிப்பா அவங்க கண்களே பார்த்து பேசின ரொம்ப பிடிக்கும் நண்பா ...

பொதுவா இதுலாம் உங்களிடம் இருத்த ஓகே இல்லன கொஞ்சம்  மாற்றி கொள்ளுங்க நண்பா இப்படி இருந்தால் நயன்தாரா போல் உள்ள பெண்கள் உங்கள் பக்கம் இனி என்ஜாய் நண்பா என்ஜாய் ....

"காதல் யாரையும் அழவைப்பது இல்லை நாம் தான் அதை அழ வைக்கிறோம் "




No comments