வெங்காயம் தலையில் தேய்த்தால் முடி முள்ளைக்குமா ? எப்படி சாத்தியம் ?

முதலில் வெங்காயதில் உள்ள சல்பர் முடிக்கு ரொம்பவே நல்லது அதிலும் முடி கொட்டுதளுக்கு சிறந்த ஓன்று நண்பா....
வெங்காயம் தலையில் தேய்த்தால் முடி முள்ளைக்குமா ?
நாம் கிராமத்தில் பாட்டி சொல்லி கேள்வி பட்டுருப்போம் பாட்டி
சொல்லுவாங்க தம்பி முடி கொட்டுத சின்ன வெங்காயம் எடுத்து தலையில் தேய் னு சொல்லுவாங்க அதை லாம் நாம் மறந்துட்டோம்
ஒரு கை பிடி அளவு வெங்காயம் எடுத்து அதை சாறு எடுத்து தலையில் தேய்க்க வேண்டும் என்று பாட்டி சொல்லுவார்கள் ஏனெறால் முடி யை மீண்டும் கொண்டு வரும் அதைபோல் முடி நன்றாக முளைக்கும் ...
வெங்காயத்திற்கு அவ்வளவு தன்மையா ?
வெங்காயம் முதலில் தலையில் தேய்க்கும் போது மெலிசான முடி யை முதலில் பாதுகாகிறது என்னெனில் மெலிசான முடி விழுந்தால் திரும்ம முளைக்காது அப்படிப்பட்ட தை தடுத்து மேலும் முடியை
Thicker அளவுக்கு முடியை கொண்டுவரும்.
வெங்காயத்தை நாம் எப்படி பயன்படுத்துவது என்றால் ?
சிறிது சின்ன வெங்காயத்தை குறுக்கை வெட்டி அதை தலையில் அதாவது சொட்டை இடத்தில் தேய்க்க வேண்டும் அதுவும் சிவப்பு நிறத்தில் தோல் வரும் வரை நீங்கள் தலையில் தேய்க்காணும் அப்போது தான் முடி துவாரங்கள் என்று சொல்ல கூடிய முடி துகள்கள் ஓபன் ஆகி மீண்டும் அதிலிருந்து முடி முளைக்கும் நண்பா
முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமே ரத்தம் சரியாக மயிர் கால்களுக்கு போக வில்லை என்றால் முடி அதிகமாக கொட்டும்...
சோ இந்த வெங்காயம் பல விதமான அற்புதங்களை செய்ய கூடியாது ....
முடி இல்லையில் வாழ்கை இல்லை என்பது தான் உண்மை ...
மேலும் படிக்க ↓

No comments