2 மடங்கு முடி அடர்த்தியாக வளர சூப்பர் சீக்கிரட் டிப்ஸ்
ஹாய் நண்ப 2 மடங்கு முடி அடர்த்தியாக வளர சூப்பர் சீக்கிரட் டிப்ஸ்|Hi Friend 2 super quick tips to grow 2 times hair thicker
நண்ப பொதுவாக நாம் உண்ணும் உணவில் தான் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது ஆனால் தற்போது நாம் உண்ணும் உணவில் விஷம் தான் உள்ளது ...அதை போன்று தான் நாம் இன்று வாழும் உலகில் பல வேதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்து உள்ளோம். இதில் ரொம்ப கொடுமையானது என்னவென்றால் முடி கொட்டுதல் பிரச்சனை தான் நண்ப இந்த பிரச்சன்னையால் மக்கள் ரொம்ப அவதிப்பட்டு உள்ளனர்
போன வருடம் கிட்ட தட்ட 90 சதவீதம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பிரச்சனையால் ரொம்ப பாதிக்க பட்டு உள்ளனர் இதில் ஆண்கள் தான் ரொம்ப பாதிப்பு அடைந்து உள்ளனர் இதற்க்கு
நிறைய வழிகள் உள்ளது குறிப்பாக சொல்லணும் என்றால் முடி மாற்று சிகிக்சை முறை தான் அல்லது prp டிரீட்மென்ட் தான்
இதில் கொஞ்ச சிக்கலும் உள்ளது இதற்க்கு கொஞ்சம் பணம் வேண்டும் நண்ப பொதுவாக 50000 ரூபாய் இருந்து 100000 லட்சம் வரை ஆகலாம் அவர் அவர் தேவை பொறுத்து நண்ப ....
சரி நாம் இயற்கை வழியில் இதாவது உள்ளதா என்று பார்ப்போம் நண்ப அதிக வழிகள் உள்ளன ...Well let's see if there is any natural way to do this.
இயற்கை என்றால் சொர்க்கம் என்று சொல்லலாம் அது தர கூடிய வழிகள் தான் சிறந்தது சரி இப்போது என்ன வழி
முடி ஒரு நாளைக்கு 50 முடி முதல் 100 முடி வரை கொட்டினால் ஒன்றும் பயம் இல்லை அதற்க்கு மேல் தான் கொட்ட கூடாது
நண்ப ...
இந்த ஹேர் ஆயில் மட்டும் யூஸ் பண்ணினால் கண்டிப்பாக 2 மடங்கு முடி வளரும் நண்ப இதை தயாரிப்பது எப்படி ?
தேவையான பொருள்கள் :Ingredients
1.காஸ்டார் ஆயில் Caster Oil
2.கரு சீரகம் Charm Cumin
3.விட்டமின் இ Vitamin e
4. நெல்லி சாறு Nelly juice
செய்முறை :
- முதலில் இரும்பு பாத்திரத்தில் கொஞ்சம் காஸ்டார் ஆயில் ஊற்றி பின் அதை கொஞ்சம் ஹீட் ல சூடு செய்யவும்.
பின்னர் கறுசீரகம் இதை போட்டு நன்றாக வதக்கவும் அல்லது கொஞ்சம் ஹீட் வரும் வரை அதை அடுப்பில் வைக்கவும்.
- நண்ப பின்னர் அதை இறக்கி வைத்து விட்டு அதில் கொஞ்சம் நெல்லி சாறை ஊற்றி மிஸ் செய்யவும் நண்ப பின்னர் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும் நண்ப ...
இப்போது இதை யூஸ் பண்ண வேண்டும் :
- நீங்கள் வாரத்தில் மூன்று நாள்கள் யூஸ் பண்ண வேண்டும் நண்ப
- குறைந்தது 30 மணி நேரம் மாவது ஊறவைத்து குளிக்க வேண்டும்....
- நண்ப அப்போது தான் நன்றாக முடி வேறுகளில் படும் .இதை செய்வதற்கு முன்னால் செய்ய வேண்டியது நண்ப ஒரு சீப்பு எடுத்து தலையில் கொஞ்ச நேரம் சீப்பால் தேய்க்க வேண்டும் அப்போது தான் முடி வேறுகளில் உள்ள அழுக்கு வெளியில் வரும் மற்றும் முடி துவாரங்கள் ஓபன் ஆகும் நண்ப இதை செய்து விட்டு ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்கள் ...
இதை ஒரு மாதமாவது ட்ரை செய்யுங்கள் அப்புறம் ரிசல்ட் கிடைக்கும் நண்ப இது உங்களுக்கு பிடித்தால் கமெண்ட்ஸ் அல்லது ஷேர் செய்யுங்கள் நண்ப நன்றி ......




Melody Sauce VST Crack
ReplyDeleteMelody Sauce Vst Crack Mac
Evabeat Melody Sauce Vst Crack
Melody Sauce Crack Download