உங்க லவர் உண்மையா லவ் பண்றங்களா எப்படி தெரிஞ்சு குவிங்க ? how to find your love true or not
உங்க லவர் உண்மையா லவ் பண்றங்களா எப்படி தெரிஞ்சு குவிங்க ? how to find your love true or not
நண்பர்களே :நீங்கள் லவ் பண்ணும் பெண் உங்களை உண்மையாக
காதலிக்கிற ர இல்ல நடிக்கிறாள எப்படி தெரிந்து கொள்வது...
பொதுவாக பெண்கள் உண்மையாக லவ் பண்ண காலம் பொய் இன்று கழட்டி விடும் பழக்கம் அதிகமாக உள்ளது ....
நண்பா ஒரு பெண் உங்களை காதல் செய்கிறாள் என்றால் அவள் பேசும் வார்த்தை யை கவனமாக கவனிக்கவும் நண்பா ....
நீங்கள் அவள் கொஞ்சி கொஞ்சி பேசினால் ஆபத்து உள்ளது என்று அர்த்தம் நண்பா அதுக்காக எல்லாம் தப்பு இல்ல நண்பா அவங்க சில டைம் உண்மையாக கூட பேசலாம் நண்பா உண்மைய லவ் பண்ணால் உண்மைய சில வார்த்தை வரும்.
(உதாரணம் ) எதிர் காலத்தில் நீ என்னை எப்படி செல்லமாக கூப்பிடுவை,நீ அடுத்து என்ன பண்ண போற,உங்க பெயரை செல்லமாய் கூப்பிடுவது இது போன்றது லாம் உங்க உண்மை அர்த்தம்
பட் உங்க எதிர் காலத்தை பற்றி பேசவே மாற்றங்க எப்போயும் நீ எனக்கு என்ன வாங்கி வந்த,எனக்கு இது வாங்கி தா னு சொன்ன
Carefully இருங்க உங்களை ஏமாற்றி விடுவார்கள் நண்பா .....
அடுத்த டெஸ்ட்:
நீங்க அவங்களுட்ட சொல்லுங்க உங்க family எப்போ
மீட் பண்ணலாம் னு கேள்ளுங்க நண்பா அப்புறம் தெரியும் ....
லவ் உண்மையா பொய்யனு Be Careful....
அவங்க பதில் இப்போ வேண்டாம் அப்புறம் பார்போம் னு ரொம்ப நாள் சொன்ன லவ் வெஸ்ட் நண்பா ......
அடுத்த டெஸ்ட்:
நீங்க அவங்க எத்தனை மொபைல் use பண்ணுறாங்க னு பாருங்க நண்பா இதுல தான் வீசியம் இருக்கு பொண்ணுக உங்களுட்ட ஒரு மொபைல் பேசுவாங்க இன்னொரு மொபைல் vera யாருக்காவது பேசுவாங்க பொதுவா உண்மைய லவ் பண்ணுறவங்க அவங்க உண்மையான மொபைல் நம்பர் தான் தருவாங்க நண்பா .....
இப்போ உள்ள பொண்ணுங்க 3,4 சிம் use பண்ணுறாங்க சோ அவங்களுட்ட லவ் எதிர் பார்க்க கூடாது நண்பா...
அடுத்த டெஸ்ட்:
ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது நண்பா அதாவது நீங்க லவ் பண்ணுறீங்க அவங்க ஏன் மேக்கப் உங்களுக்கு மேக்கப் போட்ட பெண் தான் பிடிக்குமா என்ன ?
சொல்லுங்க நண்பா .....
அது உங்களை ஏமாற்றி அடுத்த வர்களை மயக்குவதர்க்கான ஏற்பாடு நண்பா ரொம்ப கவனமாக இருங்க .....
அடுத்த டெஸ்ட்:
பெண்கள் மொபைல் எப்போது யாராவது பேசிக்கொண்டு இருந்தால் ஆபத்து நண்பா.... ஏனென்றல் அவங்க நீங்க இருக்கும் போது உங்க போன் தான் முக்கியம் பட் உங்க மொபைல் தவிர்த்துட்டு ஏன் அவரிடம் பேச வேண்டும் யோசிங்க நண்பா
ஒருவேளை நீங்க கேட்கும்போது அவங்க அம்மா விடம் தான் பேசுனேன் சொன்ன நீங்க கொஞ்சம் யோசித்து கேள்ளுங்க ஏன்
அடிக்கடி உன் மொபைல் லில் கால் பேசிட்டு இருக்க னு அப்போ அவங்க கண்கள் பார்த்தால் எல்லாம் புரிந்து விடும் நண்பா
நண்பா கடைசியாக நீங்க எப்போது எச்சரிகையாக இருப்பது நல்லது நண்பா....
காதல் உண்மையானது அதுவே தப்பானால் உங்க வாழ்க்கையே பொய் விடும் நண்பா....


No comments