n

தொப்புளில் ஏன் எண்ணெய் வைக்கவேண்டும் Benefits of applying oil

தொப்புளில் ஏன்  எண்ணெய் வைக்கவேண்டும்  Benefits of applying oil 

நமலில் பல பேரு சொல்லி கேள்வி பட்டுருப்போம் தொப்புல எண்ணெய் வைக்க சொல்லி ஏன் தெரியும்மா உங்கள்ளுக்கு
7200 நரம்புகள் இருக்குதாம் நமது உடம்பில் அது அனைத்தும்,நமது தொப்புளில் தான் இணைக்க பட்டு உள்ளதாம்.


 கடுகு எண்ணெய் தேய்த்தால் என்ன பயன்கள் :

முதலில் கடுகு எண்ணெய் விட்டு கொஞ்சம் தேய்த்தால் கிடைக்க கூடிய பயன்கள் பார்த்தோம்  நமது உதட்டில் பனி காலங்களில் ஏற்படும் வெடிப்பு சரியாகும் பின் அங்காங்க வலிக்கும் joint pain
அதாவது மூட்டி வலி கல் வலி சரியாகும் நண்பா ..

அடுத்து சின்ன குழந்தைகளுக்கு தோல் பிரச்சனை சரியாகும் மற்றும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும் நண்பா ....

வேப்ப எண்ணெய் தேய்த்தால் என்ன பயன்கள் :

வேப்ப எண்ணெய் 3 சொட்டு தொப்புளில் ஒற்றி கொஞ்சம் தேய்த்தால் முகபரு சரியாக்கும் மற்றும் தேம்மல் பிரச்சனை சரியாகும் மற்றும் முக கருமை நீங்கும் இது ரொம்ப நல்லது இந்த எண்ணெய்

பாத எண்ணெய் தேய்த்தால் என்ன பயன்கள் :

ஆண்கள் மற்றும் பெண்கள் தொப்புளில் இந்த பாத எண்ணெய் தேய்த்தால் முக ரொம்ப ஜொலிக்கும் மற்றும்  முக கருமை நீங்கும்
நண்பா பொதுவாக முக பிரச்சனை நீங்கும் நண்பா...

olive ஆயில் தேய்த்தால் என்ன பயன்கள் :

இந்த ஆயில் 5 சொட்டு ஒற்றி தொப்புளில் தேய்த்தால்  உங்க கர்ப்பகலங்களில் ஏற்படக்கூடிய பல பிரச்சனை நீங்கும்
மற்றும் முக சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும் இது ஒரு அற்புதமான ஒரு ஆயில் சொல்லலாம்

சரி நண்பர்களே ஏன் தொப்புள ஏன் விட்டு தேய்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டிர்கள் அல்லவா ...

இதை ட்ரை பண்ணுங்க இல்ல பயன்களையும்  அடையுங்க நண்பா ..நன்றி ...



No comments