உங்கள் பருக்கள் 2 நாட்களில் மறைய | PIMPLES REMOVE

நண்பர்களே முக பருகளால் நீங்கள் மிகுந்த வேதனை
அனுபவித்து வருகிறிர்கள் இனிமேல் இல்லை எந்த வேதனை
முதலில் நீங்கள் உங்கள் முகத்தை எப்போதும் நன்றாக வைத்துகொள்ளுங்கள் எப்போது வீட்டுக்கு வருகிறிர்களோ
அப்போது நீங்கள் உங்கள் முகத்தை தண்ணீரை கொண்டு
கழுவுங்கள் நண்பா
பிறகு நான் சொல்லுவதை பின்பற்றுங்கள்...நண்பா
முதலில் நமக்கு தேவையானது ......
1 .கிராம்பு (சிறிது அளவு )
2.எலுமிச்சை பழம்
செய்முறை ....
முதலில் கிராம்பை வைத்து நாம் செய்ய போகும் FACIAL பேக் ரொம்ப EFFECTIVE ஆனது நண்பா நீங்கள் சிறிது கிராம்பு எடுத்துஅதை ஒரு அம்மி கல்லில் நன்றாக அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை பழம் ஒன்றை சேர்த்து அதை நீங்கள்
உங்கள் முகத்தில் APPLY செய்ய வேண்டும் ....
குறைந்தாது 30 மணிநேரமாவது நீங்கள் காத்துருக்க வேண்டும் நண்பா பின் நன்றாக குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்
இப்படியாக செய்தால் வாரத்திற்கு 2 முறை செய்தால் பருவே வராது நண்பா.....இதை ட்ரை பண்ணுங்க நண்பா.........
இன்று முதல் நீங்கள் ஒரு அழகான ஹீரோ தான் ..........

No comments