n

இதை மட்டும் செய்யுங்கள் நீங்களே ஆச்சரியம் படுவிர்கள் முளைக்காத முடி முளைக்கும் நண்பா ?hair loss treatment

இதை மட்டும்  செய்யுங்கள் நீங்களே ஆச்சரியம் படுவிர்கள் முளைக்காத முடி முளைக்கும் நண்பா ?hair loss treatment


Hair loss treatment இப்படி இருத்தல் முடி கொட்டும் நண்பா ?
நீங்க ஒரு நாளைக்கு சரியாக 7 மணி நேரம்  மாவது துக்கம் இருக்க வேண்டும் இல்லைனா முடி கொட்டும் நண்பா ....

1.சரி நண்பா ஒரு நாளைக்கு இத்தனை முடி கொட்டலாம் நண்பா
பொதுவா 50-100 முடி கொட்டலாம் அதுக்கு மேல கொட்டு துன  உங்கள்ளுக்கு ப்ரோட்டின் ,அயன் சத்து இல்ல னு அர்த்தம் (hair loss cure)


2.நீங்க காலைல  சாப்பிடல ன முடி கொட்டும்  நீங்க காலைல இயற்கை நிறைந்த உணவுகளை சாப்பிடனும்
உதாரணம் :நவ தாணிய உணவுகள் சோளம்,கம்பு  போன்றஉணவுகள் ....




ஏன் ஐ .டி ஊழியர்களுக்கு முடி கொட்டுது னு தெர்யும்மா?

  • கடின வேலை
  • டென்ஷன்
  • அதிகமான குடி (வேலை காரணம் )
  • சரியான தூக்கம் இல்லை
  • வித விதமான ஹேர் gel use பன்னுதல்




4.நண்பா இப்போயும் ஹாப்பி இருத்த முடி கொட்டது நண்பா மற்றும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் நண்பா ...(Hair loss treatment )

அப்புறம் அதிகப்படியான கருவேப்பிலை 
 சாப்பிடனும்  வாரத்தில 2 நாட்கள் castor-oil  apply பண்ணும் அப்புறம் குளிக்க வேண்டும் ....
 இயற்கை ல இதை சரிபண்ண கூடியா ஒருஅரும்மையான ஹேர் ஆயில் செய்வது எப்படி பார்ப்போம் நண்பா ...


முதலில்
தேவையான பொருள்:

  1.  நீங்க கருவேப்பிலை  கொஞ்சம்
  2. பொண்ண கன்னி கீரை  ஒரு கை பிடி
  3. வைட்டமின் இ
  4. castor oil (கஸ்டர் ஆயில் )
  5. நெல்லிக்காய்
  • முதலில் இரும்பு பாத்திரத்தில் சிறிது castor oil ஒற்றவும் பின்னர் அதில் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் நண்பா...
  • பின்னர் கொஞ்சம் நெல்லி யை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் போடவும் நண்பா...
  •  அப்புறம் பொண்ண கன்னி கீரை சேர்த்துநன்றாக வதக்கவும் நண்பா...
  • கடைசியில் அதை நன்றாக வடிகட்டவும் பின்னர் 1 நாள் கழித்து பயன்படுத்தலாம் நண்பா

நன்றி இதை வாரத்தில் 2 முறை பயன்படுத்தவும் நண்பா ....










































































































































































































































No comments