ஹாய் நண்பா உடல் எடை அதிகரிக்கும் பால் சாப்பிட்டால் கண்டிப்பா வெயிட் போடுவிங்க நண்பா -weight gain tips in tamil

உடல் அதிகரிப்பது ரொம்ப எளிது பட் முயற்சி தான் வேணும் நண்பா பொதுவாக நீங்கள் உடல் எடை அதிகரிக்க வில்லை என்றால்...
தேவையான பொருள்கள் :
1.பால்
2.உலர் திராச்சை
3.வாழைப்பழம்
4.ஏலக்காய்
முதலில் நண்பா நீங்க பால் லை நன்றாக கொதிக்க விடுங்க நண்பா அப்புறம் நீங்க உலர் திராட்சை போடுங்க அப்புறம் வாழைபழம் நன்றாக பிசையிந்து அதை பாலில் போடுங்க நண்பா ....
லாஸ்ட் ஆஹா நீங்க இலக்காய் ஏலக்காய் போடுங்க நண்பா ...
போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணுங்க நண்பா .....இதை காலைல மற்றும் இரவு நேரங்களில் சாப்பிடுங்க நண்பா ....இப்படி நீங்க சாப்பிட்ட விரைவில் நீங்க நல்ல உடல் எடை அதிகரிக்கலாம் நண்பா
ட்ரை பெஸ்ட் நண்பா .....அருமையான டிப்ஸ் உங்கள்ளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் நண்பா .....

- உங்களுக்கு உடம்பு ரொம்ப உஷ்ணம் இருந்தால் உடல் எடை அதிகரிக்க முடியாது நண்பா
- உங்க பரம்பரை ல உங்க அப்பா இல்ல தாத்தா க்கு உடம்பு எப்படியோ அப்படி தான் உங்க வெயிட் இருக்கும்

No comments