n

முகப் பருக்கு கண்ட கண்ட கிரீம் போடதீங்க நண்பா ?

 முகப் பருக்கு கண்ட கண்ட கிரீம் போடதீங்க நண்பா ?
நண்பா பொதுவாக கண்ட கண்ட கிரீம் face cream யூஸ் பண்ணுறத
நிறுத்துங்க நண்பா என்னேற்றல் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும் நண்பா இந்த கால கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்க பட்டு அவதிப்படுகின்றனர்...

இந்த நிலைமை மாற ஒரு இயற்கை முலமாக நாம் சரி செய்துக்கொள்லாம்.

சரி எப்படி என்று பார்ப்போம் நண்பா வாங்க ?

முதலில் நீங்க
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளுங்கள்

வேப்பமர பொடி 
ரோஸ் வாட்டர் 
துளசி பொடி 
கஸ்துரி பொடி 
முல்தானி மட்டி 

செய்முறை :


  • முதலில் நீங்க முகத்தை நன்றாக (face wash) முலம் நன்றாக கழுவ வேண்டும் நண்பா அப்புறம் நீங்கள் காட்டன் துணியால் நன்றாக முகத்தை துடைக்க வேண்டும் நண்பா...


அப்புறம் நீங்க துங்கும் போது வேப்பமர பொடி  மற்றும் ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானிமட்டி சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் நண்பா பின் அதை நன்றாக குழப்பி முகத்தில் apply செய்யவேண்டும் நண்பா...


  • இதை வாரத்தில் இரு முறை பயன்படுத்தவும் பிறகு பாருங்கள் உங்கள் முகத்தை நண்பா ...


அப்புறம்  அடுத்த வழி துளசி பொடி மற்றும் கஸ்துரி மஞ்சள் பொடி
மற்றும் முல்தானி மட்டி சேர்த்து மற்றும் ரோஸ் வாட்டர் முலம் நன்றாக குழப்பி முகத்தில் தேய்க்க வேண்டும் நண்பா இதை துங்கும் போது இதை பயன்படுத்தும் நண்பா ...

இந்த ரெண்டு வழியும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் நண்பா நீங்க ட்ரை பண்ணுங்க பெஸ்ட் ஒப் லக் நண்பா ...











No comments