n

3 முன்று நாட்களியில் எப்படி முகத்தை ஜொலிக்க செய்வது |face whitening

வணக்கம் நண்பர்களே உங்களுக்கு தெரியும்மா 3 நாட்களில் முகத்தை ஜொலிக்கலாம் ....

அதுக்கு முன்னால உங்களுக்கு தேவையானது 
1 .தக்காளி 
2 .சர்க்கரை
3.எலுமிச்சை பழம்



செய்முறை ....

இந்த முன்றும் தான் உங்களை ஜொலிக்க செய்ய போகிறது 
நண்பா முதலில் உங்கள் skin எப்படி பட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் நண்பா
பிறகு நீங்கள் உங்கள் முகத்தை ஒரு குளிர்ந்த தண்ணீரில் நன்றாக
கழுவ வேண்டும்நண்பா

பிறகு நீங்கள் ஒரு தக்காளி எடுத்து அதை இரு பகுதியை வெட்ட வேண்டும்
பிறகு அதை கொஞ்சம் சர்க்கரை உடன் சேர்த்து நன்றாக உங்கள்முகத்தில் தேய்க்க வேண்டும் நண்பா  பிறகு உங்கள் முகத்தில் 5-10 நிமிஷம்  இதை செய்ய வேண்டும் நண்பா



பிறகு  நீங்கள் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்
இப்படி வாரத்தில் இரு நாட்கள் செய்தால் உங்கள் முகம் ஜொலிப்பதைநீங்கள் உணரலாம் நண்பா...

அடுத்த டிப்ஸ் நீங்கள் முகத்தை நன்றாக குளிர்ந்த தண்ணீரில் 
முகத்தை கழுவிய பின் நீங்கள் ஒரு எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து அதை இரு பாதியை வெட்டி பின் அதில் கிஞ்சம் சர்க்கரை
சேர்த்து உங்கள் முகத்தில் தேய்க்க வேண்டும்......



அப்படி செய்தால் 
உங்கள் முகம்  ஜொலிப்பதை  உங்கள் பெண் நண்பர்களே கேட்பார்கள் என்ன செய்தாய் உன் முகம் அழகா உள்ளதே என்று 
கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க நண்பா.....

உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் .......வாழ்க ..........

No comments