ஹாய் நண்பா இந்த மாதிரி ஆண்களை தான் ரொம்ப பிடிக்குமாம் |Become a Alpha Male |லவ் டிப்ஸ்-4

ஹாய் நண்பா இந்த மாதிரி ஆண்களை தான் ரொம்ப பிடிக்குமாம்
அது என்னனு இப்போ தெளிவாக பார்ப்போம் நண்பா....
நண்பா முதலில் நீங்க நீங்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கனும் நண்பா அதாவது ALPHA MALE மாதிரி கிட்டத்தட்ட
இப்போ ALPHAMALE ன என்ன பார்க்கலாம் நண்பா நம்ம ஊருல நம்ம ஒருதவங்களா நமக்கு தெரியாம ரசிப்போம் ....அவங்களோட பழகணும் பேசணும் னு நின்னைப்போம் அதுதான் ALPHA MALE
சரி இப்போ நீங்க அல்பா MALE யோசிங்க நண்பா...
அல்பா MALE நீங்க இருந்த எல்லா பொண்ணுங்களும் லவ் பண்ணுவாங்க நண்பா இப்போ எப்படி னு பார்ப்போம் நண்பா...
step 1 :
முதலில் நீங்க எல்லா பொண்ணுங்களும் பிடிக்கிறமாதிரி பழக ஆரம்பிங்க பின்பு நீங்க அவங்களுட்ட பேசுபோது புது விதமா பேசுங்க அதாவது இப்போ கரண்ட் ல உள்ள டொபிக் மற்றும் இப்போ நடக்குற எதாவது பற்றி தெளிவா பேசுங்க நண்பா .....இது உங்களை ALPHA MALE கட்டும் நண்பா
step 2 :
நீங்க எல்லா பெண்கள்ளுட்ட பேசுபோது கொஞ்சம் ஹாப்பி யா பேசுங்க உங்களுட்ட பேசும்போது அவங்க கவலை இழந்து சந்தோசமா இருக்கனும் அவங்களே சொல்லணும் நண்பா நீங்க ரொம்ப ஜாலி யா பேசிறிங்க னு நண்பா.....
இப்போ நான் சொல்ல வரேன்னு புரித நண்பா ....
பெண்கள் மனதில் அழமாக பதியுற மாதிரி இருக்கனும் பேசுறது நண்பா.....
step 3 :

ஹாய் நண்பா உங்களை பார்த்த அவங்க ஒரு ரோல் மாடல் மாதிரி இருக்கனும் நண்பா இப்போ தெளிவா சொல்லுறேன் நண்பா
நீக்க போட்டுருக்க ட்ரெஸ் கூட அவங்க ரொம்ப லைக் பண்ணனும் நண்பா அதுனால நீங்க ரொம்ப ATTRATIVE ட்ரெஸ் போடனும் னு சொல்லவரேன் நண்பா .....
அவங்கலே உங்களை சொல்லணும் நீங்க ரொம்ப ATTRATIVE வா இருகிங்க னு நண்பா...
step 4 :
நண்பா இப்போ நீங்க ட்ரெஸ் பற்றி தெரிந்து கொண்டீங்க இப்போ நீங்க உடல் எப்படி வச்சுக்கணும் நண்பா அதாவது நீங்க
நண்பா ரொம்ப ஸ்லிம் ம இல்லாம கொஞ்சம் வெயிட் இருக்குற மாதிரி நண்பா ....
நீங்க ஜிம் போனிக்க ன சூப்பர் இருக்கும் நண்பா
அதை ட்ரை பண்ணுங்க நண்பா ......
உங்கள் பார்த்து செம்ம உடல்ல வச்சுரிக்க னு சொல்லணும் நண்பா ..

step 5 :
ஹாய் நண்பா இப்போ நீங்க ஒரு ஹேர் ஸ்டைல் மேல கவனம் செல்லுதணும் நண்பா அதாவது நண்பா நீங்க உங்க hair ர ரொம்ப ஸ்டைல் ல இருக்கனும் னு இல்ல ரொம்ப Traditional லுக் ல இருத்த போதும் நண்பா அவங்க மொத்தத்தில் நீங்க சூப்பர் ஹுமன் னு சொல்லணும் நண்பா
நீங்க நடக்க போதும் சரி ரொம்ப Traditional ல இருங்க நண்பா ...
நாம்மலா பார்க்கும்போது அவங்களே வந்து பேசணும் நண்பா அதுதான் உங்க SUCESS நண்பா சரி நான் சொன்ன மாதிரி ட்ரை
பண்ணுங்க நண்பா ...விரைவில் சூப்பர் ஹீரோ நீங்க ...
step 6 :

ஹாய் நண்பா இப்போ நீங்க ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி இருக்கணும் நண்பா ......எப்படி னு சொல்லுறிங்களா நண்பா எல்லாமே முடியும் நண்பா நீங்க முயற்சி தான் வேனும் நண்பா ....
இப்படி மட்டும் இருந்தால் எல்லா பொண்ணுங்களும் லவ் பண்ணுவாங்க நண்பா...பிளஸ் ட்ரை நண்பா .....
வெற்றி கிட்டட்டும் .......வெற்றி கிட்டட்டும் .......வெற்றி கிட்டட்டும் .......

No comments