முடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் | hair density increase easy
முடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் | hair density increase easy
ஹாய் நண்பா நீங்க முடி அடர்த்தியாக வளரனும் னு தோணுது பட் அதுக்க என்ன செய்றோம் நண்பா ...
ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ தண்ணீர் குடிப்பிங்க.ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் யோகா பண்ணுரிங்க ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வொர்க் பண்ணுரிங்க எல்லாத்தையும் யோசிங்க நண்பா இதுக்கும் அதுக்கு என்ன தொடர்ப்பு னு கேட்பிங்க ....(hair treatment)
பட் எல்லாத்துக்கும் தொடர்ப்பு இருக்கு தண்ணீர் குடிச்ச முடி கொட்டது நண்பா யோகா பண்ணால் blood circulation நல்ல நடக்கும் நண்பா ...
சரி இப்போ மேட்டர் க்கு வருவோம்

- இந்த முடி மட்டும் தான் நம்ம தன்னமிக்கை அதிகபடுத்தும் என்பதை ஓர் ஆய்வு விரிவாக ஒரு நாளிதழிலில் முலமாக தெளிவு படுத்தியது.hair restoration
- அதாவது எப்போ உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் அனனவரும் முடி ஒரு பிரச்சனையால் அவங்க தற்கொலைக்கு போறாங்க னு சொல்லிருக்காங்க...
எப்படி முடி நெருக்கத்தை அதிகப்படுத்துறது :
- ஒர்கனிக் food அதிகமாக சாப்பிடனும் மற்றும் பால் அதிகமாக சாப்பிடனும் .
- Nail rubbing செய்யணும் பொதுவாக 2 நிமிடம் ஒரு நாளைக்கு சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய வேணும் நண்பா...
- ஒரு நாளைக்கு அவிச்சமுட்டை மதியம் சாப்பிடனும்...
- வாரத்திற்கு 2 நாள் விளக்கண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் நண்பா ....
முடி அடர்த்தியாக என்ன தேய்க்கலாம் :
- பெரிய வெங்காயம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளுங்கள் நண்பா ...அப்புறம் நண்பா பூண்டு யும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்...
- முதலில் பெரிய வெங்காயத்தையும் மற்றும் பூண்டு டையும் நன்றாக அரைத்து கொள்ளுங்கள் அப்புறம் பின் அதை வடிக்கட்டிஅத்துடன் வைட்டமின் இ காப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து எங்க அடர்த்தி கொஞ்சம் கம்மிய இருக்கோ அங்க தேய்க்க வேண்டும் நண்பா.
- அப்புறம் முடி அடர்த்தியாகும் நண்பா ஒரு வாரத்தில் ரிசல்ட் .தெரியும் நண்பா ட்ரை பெஸ்ட் நண்பா ....வாழ்த்துக்கள் நண்பா....

No comments