n

உடல் எடை குறைக்கும் அபூர்வ பானம் -தயாரிக்கும் முறை

ஹாய் நண்பா உடல் எடை குறைக்கும் அபூர்வ பானம் எப்படி தயாரிக்கும் முறை பார்ப்போம் நண்பா முதலில் நமக்கு தேவை

தேவையான பொருள்கள் :
1.லெமன்(எலுமிச்சை பழம் )
2.தேன்
3.கொதிக்க வைத்த தண்ணீர்
4.லவங்க பட்டை


செய்முறை :
நண்பா முதலில் நீங்க ஒரு டம்ளர் -ரில் கொதிக்க வைத்த தண்ணீர் எடுத்துக்கங்க நண்பா  பின்பு ஒரு லெமன் எடுத்து அதை இரு துண்டுகளாக  வெட்டுங்க பின்பு அதை பிழிந்து விடுங்க அந்த
கொதிக்க வைத்த தண்ணீரில் ......

அதை நன்றாக மிக்ஸ் பன்னுங்க நண்பா அத்துடன் கொஞ்சம் தேன்
எடுத்துக்கங்க நண்பா ....உங்களுக்கு தேவையான அளவு நண்பா
பின்பு லவங்க பட்டை பொடி பண்ணிவைத்து கங்க அந்த பொடியே .

நீங்க அந்த ஹாட் வாட்டர் ல கொஞ்சம் மிக்ஸ் பண்ணுங்க நண்பா ..
இதை அனைத்தையும் மிக்ஸ் பண்ணி குடிங்க நண்பா....



முதலில் எப்போது இதை குடிக்க வேண்டும் ....காலை எழுந்து வெறும் வயற்றில் குடிக்க வேண்டும் இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் நண்பா பிளஸ்  ஷேர் உங்க நண்பர்களுக்கு ...நன்றி....நன்றி.....

No comments