n

இதை சாப்பிட்டால் இனி மூடிஉதிராது இனிவேண்டாம் கவலை-Flax Seeds Benefits in Tamil

 இதை சாப்பிட்டால் இனி மூடிஉதிராது இனிவேண்டாம் கவலை-Flax   Seeds Benefits in Tamil                                     

ஹாய் நண்பா மூடி இப்ப உள்ள இளம் வயது உள்ளவங்களுக்கும் சரி இப்போ இருக்கிற பசங்களுக்கு சவாலா இருக்கு நண்பா அவங்களுக்கு சரியான டிப்ஸ் கிடைத்தால்  ரொம்ப சந்தோசம் படுவாங்க நண்பா .......இனி  ஒரு மூடி கூட உதிராது நண்பா



நீங்க flax seeds அதாவது ஆளி விதை இது நம்ம  நாட்டு மருந்து கடைல
கிடைக்கும் நண்பா ......

அந்த ஆளி விதை நீங்க வாங்கி  அதை ஒரு டம்ளர் ல தண்ணில உற
வைத்து  தினமும் சாப்பிட வேண்டும் நண்பா ......
 எந்த அளவு கேட்ட உங்கள்ளுக்கு போதிய அளவு நண்பா ......

இப்படி செய்தல் .....40 நாட்களில் உங்க hairfall படி படிய குறைய ஆரம்பிக்கும் நண்பா ...

முதலில் உங்க தின் மூடி  திக் ஆகும் நண்பா அப்புறம் எல்லாம்
சொல்லுவாங்க உங்க மூடி அடர்த்திய இருக்குனு சொல்லுவாங்க
நண்பா ....

hairfall வந்து  ஒரு சின்ன பிரச்சனை தான் நண்பா .......நீங்க மிண்டும் உங்க  சந்தோசத்தை எல்லாரும் பார்க்க போறாங்க நfண்பா.

https://www.youtube.com/watch?v=WArVIiLR0dw


பெஸ்ட் ஆப் லக் நண்பா........

No comments