1 வாரம் போதும் முடி 3 மடங்கு அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க ?
நண்பா 1 வாரம் போதும் முடி 3 மடங்கு அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க ?
முடி கொட்டுது முடி கொட்டுது ரொம்ப பீல் பண்ணுறாங்க
பொதுவாக முடி கொட்டுதல்க்கு முக்கிய காரணம் சரியாக சாப்பிடாதது மற்றும் அதிகமாக நைட் சிப்ட் வொர்க் போறது தான்
முடி கொட்டுவதற்கு காரணம்
அது மட்டும் இல்ல ஓவரா டென்ஷன் ஆக்குதல் மன குழப்பம் கவலை போன்றவை தான் முக்கிய காரணம் ...
1.அதிகமாக ஷாம்பூ போட்டு குளித்தால் முடி கொட்டும் பின் சொட்டை யாகும்
2.பொடுகு இருந்தால் முடி கொட்டும்
3.Vitamin& Minerals அதிகமா சாப்பிட லான முடி
திரும்ம திரும்ம முடி கொட்டும் நண்பா ....
4.பொதுவாக தண்ணீர் உடம்புல இல்லன அல்லது ரத்தம் கம்மிய இருந்தால் முடி பயங்கரம்மா கொட்டும் நண்பா ......
தேவையான பொருள்கள் :
1.கருவேப்பிலை
2.தேங்காய் எண்ணெய்
3.செம்பருத்தி இலை
4.Aloe Vera வேண்டும்
5.மருதாணி இலை
முதலில் ஒரு இரும்பு கடாயில் 500 ml தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் ஊற்றி கொஞ்சம் கருவேப்பிலை எடுத்து அதில் போட்டு பின் நல்ல வதக்க வேண்டும் அப்புறம் .செம்பருத்தி இலை நல்ல உருவி அதில் போட்டு வதக்க வேண்டும்.
பின் மருதாணி இலை இரு கை அளவு எடுத்து அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
பின் எடுத்து வைத்த ALOE VERA பசைய அதில் போட்டு பின் 20 நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும் அப்புறம் அதை மிக்ஸ் பண்ணவோம் நண்பா பின் அதை இறக்கி நன்றாக பில்டர் பண்ணவும் .....
அதை காலைல நேரங்களில் தேய்த்து குளிக்க வேண்டும்1 வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் நண்பா ...ட்ரை பண்ணுங்க நண்பா இனி இல்லை முடி தொல்லை நண்பா

No comments