n

இதை மட்டும் ட்ரை பண்ணுங்க ஆயுசுக்கும் முடி கொட்டது | முடி திரும்ம முளைக்கும்

நண்பர்களே !

தற்போது ஆண்களுக்கு நிறைய முடி கொட்டுது இப்போ ஏன் முடி கொட்டுது னு பார்போம் ...

தற்போது லண்டன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தியது ஆதில்  ஆண்கள் 80% பேரு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதா ஒரு ஆய்வு சொல்லுது அதிலும் முடி கொட்டும் பிரச்சனை யால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்....

சரி  இந்த முடி கொட்டுவதற்கு முக்கிய பிரச்சனை என்னனு பார்ப்போம் ....


1.ஆண்கள் அவங்க அப்பா அல்லது தாத்தா  சொட்டையாக இருத்த
முடி கொட்டும்

2.பொடுகு இருந்தால் முடி கொட்டும்

3. உப்பு தண்ணீரில் குளித்தால் முடி கொட்டும் நண்பா......

4. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் மாறும்போது தண்ணீர் அல் முடி கொட்டும்

5.உடல் சூடு அதிகமா இருந்தால் முடி கொட்டும் நண்பா ...
சரி இப்போ வீட்டுல இருக்குற பொருள் வச்சு நீங்க முடி யா திரும்ம கொண்டு வரலாம் நண்பா....

தேவையான பொருள்கள் :

1.கருவேப்பிலை

2.விளக்கு எண்ணெய்

3.செம்பருத்தி இலை

4.செம்பருத்தி பூ 5 வேண்டும்

5.வெங்காயம் சாறு


முதலில் ஒரு இரும்பு சட்டியில் 200 ml விளக்கு எண்ணெய் எடுத்து அதில் ஊற்றி கொஞ்சம் கருவேப்பிலை எடுத்து அதில் போட்டு பின் நல்ல வதக்க வேண்டும் அப்புறம் .செம்பருத்தி பூ 5 நல்ல உருவி அதில் போட்டு வதக்க வேண்டும்.


 பின் செம்பருத்தி இலை  ஒரு கை அளவு எடுத்து அதில் போட்டு நன்றாக வதக்கவும் பின் எடுத்து வைத்த வெங்காய சாற்றை அதில் ஒற்றி பின் 10 நிமிடம்  நன்றாக கொதிக்க வேண்டும் அப்புறம் அதை இறக்கி நன்றாக பில்டர் பண்ணவும் .....

அதை காலைல மற்றும் இரவு நேரங்களில் தேய்த்து குளிக்க வேண்டும் 2 வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் நண்பா ...ட்ரை பண்ணுங்க ஆயுசுக்கும் முடி கொட்டது நண்பா ......


No comments