பெண்களை இப்படி தேர்வு செய்வது இவள் செட் அவள இல்லையானு எப்படி தெரிந்து கொள்ளுவது ?
பெண்களை இப்படி தேர்வு செய்வது இவள் செட் அவள இல்லையானு எப்படி தெரிந்து கொள்ளுவது ?
பொதுவாக நண்பா பெண்கள் ரொம்ப பிடிவாதம் உள்ளவர்கள் மேலும் அவர்கள் நீங்கள் தேர்வு செய்வது கொஞ்சம் கடினம் தான் பட் நம்ம சில டெஸ்ட் முலம் அவர்கள் ஓகே அவர்களா இல்லையா னு தெரிந்து கொள்ளலாம் நண்பா ...
பொதுவா நீங்க எங்க அவர்களை எங்கே மீட் (Meet) பண்ணுவிங்க பொறுத்து நாம் முடிவு எடுக்கலாம் நண்பா
சரி நீங்க காலேஜ் ல படிக்கிறவங்க னு வைத்து கொள்ளுவோம் அவங்களா ஈஸி யா கரெக்ட் பண்ணலாம் .....
அவங்களா நீங்க தேர்வு செய்யலாம் ....என்ன அவங்களா நீங்க எப்போயும் பார்த்துட்டு இருக்கலாம் சோ ரொம்ப ஈஸி நண்பா ....
சரி நீங்க வொர்க் பார்க்கும் இடத்தில் நீங்க அவங்களா மீட் பண்ணுரிங்க சோ அவங்க லவ் பண்ணால் 100% அளவுக்கு success
ஆக வாய்ப்பும் ஆதிகம் Marriage பண்ணிடலாம் இது தான் பயன்கரம்ம வொர்க் ஆகும்
சரி நீங்க கோவில் அல்லது உங்க வீடு பக்கத்துக்கு ல மீட் பண்ணறிங்க அப்போ success பண்ண வாய்ப்பு கொஞ்சம் கம்மி னு சொல்லலாம் பட் அதிக வொர்க் பண்ணனும் நண்பா ...
சரி இப்போ இவங்க செட் ஆகும்ம இல்லையா னு டெஸ்ட் பண்ணி பக்கலாம் எப்படி ?
டெஸ்ட் 1:
நீங்க நடந்து போகும் போது வாய்ஸ் ச உயர்த்தி பேசுரங்களா first பாருங்க அது உங்கள அவங்க பார்க்க வைக்கிற டெஸ்ட் இது இருந்தால் வொர்க் ஆகும் நண்பா...
டெஸ்ட் 2:
நீங்க அவங்க ல பார்த்த தலைய குனிஞ்ச வண்ணம் போறங்களா இல்ல அவங்க உங்கள பார்த்து சிரித்தால் ஓகே நண்பா இது செட் ஆகும் ட்ரை பண்ணலாம் நோ Response இருந்தால் வெஸ்ட் நண்பா...
டெஸ்ட் 3:
அவங்க ஏதாவது வெயிட் பண்ணுற மாதிரி இருக்க அதாவது உங்களுக்காக பஸ் மிஸ் பண்ணிட்டு அல்லது நீங்க காலேஜ் or மற்ற இடங்களுக்கு போகும் போது அதே டைம் கு வரங்களா அதே நோட் செய்யுங்க நண்பா அப்படி இருந்தால் செட் ஆகும் நண்பா...
கடைசியாக நீங்க அவங்களா பார்த்த அவங்க பிரிண்ட்ஸ் சிரித்தால்
இதோ ஒரு வீசியம் உங்களை பற்றி ஓடுது ...அது லவ் success காண ஒன்னுதான் நண்பா....
சோ இதுலாம் இருந்தால் கண்டிப்பா லவ் செட் ஆகும் நோ பீல் விரைவில்...ஜோடி யா பார்க்கலாம் உங்களை வாழ்த்துக்கள் நண்பா



No comments