n

பெண்களிடம் எப்படி chatting ல மொபைல் நம்பர் வாங்குவது நம்ம கேட்கம்மா ?

பெண்களிடம் எப்படி chatting ல மொபைல் நம்பர் வாங்குவது நம்ம கேட்கம்மா ?

நண்பா பெண்களுட்ட chatting ல பேசி நம்பர் வாங்குறது ரொம்ப ஈஸி நண்பா நீங்க இப்போ facebook messenger  அவங்க profile மூலமாக பேசுறிங்க னு வச்சுக்குகோம்....


நண்பா முதலில் நீங்க இது ஒரு symbols  மெசேஜ் ல போடுங்க அடுத்த நாள் நீங்க அவங்க Profile picture கோ அல்லது அவங்க இதாவது போடோஸ் கு லைக் ஓர் கமெண்ட்ஸ் பன்னுங்க அப்புறம் அவங்களுட்ட இருந்து மெசேஜ் வரும் நண்பா எதாவது இல்ல ஏதும் வரல ந நீங்க அடுத்த பெஸ்ட் ஒப் லக் (best of luck) மெசேஜ் பண்ணுங்க
கண்டிப்பா வரும் நண்பா .....

சரி மெசேஜ் வருது...



 நீங்க யாருன்னு வருது அப்போ என்ன செய்விங்க? 

முதலில் நீங்க ரொம்ப அழகா இருகிங்க அல்லது சூப்பரா இருகிங்க னு கண்டிப்பா சொல்ல கூடாது ஏன் ந உங்களை நீங்களே காட்டி
 கூடுக்க கூடாது பெண்கள் நாளே வீக் னு .....

முதலில் நீங்க அவங்க எதை லைக் பன்னுரங்க னு அவங்க 
faebook about page பாருங்க இந்த  movie லைக் பண்ணுறாங்க
இந்த page லைக் பண்ணுறாங்க னு முதலில் பாக்கணும் அப்புறம்
அதான் பேசணும் அவங்களுட்ட ...


பொதுவா நீங்க அவங்களுட்ட உங்க Aim, Goals பற்றி அவங்களுட்ட பேசணும் முதலில் அப்புறம் அவங்களுக்கு பிடிச்ச டொபிக் ல பேசணும்...


உதாரணமாக :

அவங்களுக்கு புக்ஸ் படிக்கிறது பிடிச்ச அதை பற்றி பேசணும் அல்லது சினிமா பிடிச்ச அதை மட்டும் தான் பேசணும் அப்ப அப்ப தேச தலைவர்களே பற்றி பேசுங்க இப்படி பேசுன உங்க ல வேற லெவல் ல உங்களை பற்றி யோசிபங்க நண்பா ....


தொடர்ந்து 5 நாட்கள் அவங்களுட்ட பேசுங்க அவங்க பிடிச்சா டொபிக்  ல அப்புறம் அவங்க மொபைல் நம்பர் உங்கள் பக்கம் நண்பா ....

பொதுவா இன்னொரு விசியம் அவசரப்பட்டு நீங்க அவங்க மொபைல் நம்பர் நீங்களே கேட்க கூடாது நண்பா இது ரொம்ப ரொம்ப முக்கியம் ....

வாழ்த்துக்கள் நண்பா கண்டிப்பா இப்படி பேசுன அவங்களுக்கு பிடிக்கும் நம்பர் தருவாங்க ஓகே

மேலும் படிக்க ↓

எப்படி பெண்கள்டம் chatting ல இம்ப்ரெஸ் பண்ணுவது |How to impress the tamil girls on chat

https://www.lovebrain.in/2019/08/chatting-how-to-impress-tamil-girls-on.html

No comments